District administration showing

img

தொடர் மணல் கொள்ளையை தடுக்காமல் அலட்சியம் காட்டும் மாவட்ட நிர்வாகம்

அவிநாசி அடுத்த கருமா பாளையத்தில் தொடர்ந்து மணல் கொள்ளை நடை பெறுவதைத் தடுக்காமல் அலட்சியம் காட்டும் வட் டாட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். அவிநாசி ஒன்றியம் கருமாபாளையம் ஊராட்சி யில் உள்ள குட்டையில் சுமார் 30 அடி ஆழம் வரை  மண் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது